அதர்வாவின் ‘தள்ளிப்போகாதே’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (11:50 IST)
அதர்வா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகிய ‘தள்ளிப்போகாதே’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசுக்கு தயாராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி அவ்வப்போது தள்ளி வைக்கப்பட்டு கொண்டே வந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது 
 
‘தள்ளிப்போகாதே’ திரைப்படம் வரும் டிசம்பர் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆர். கண்ணன் இயக்கத்தில் கோபிசுந்தர் இசையில் உருவாகிய இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments