Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழைய ட்ரண்ட்டை மீண்டும் கொண்டு வரும் ‘இதயம் முரளி’… work out ஆகுமா?

vinoth
வியாழன், 24 ஏப்ரல் 2025 (11:24 IST)
அதர்வா  நடிப்பில் உருவாகும் அடுத்த படத்திற்கு "இதயம் முரளி" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பான தயாரிப்பாளராக இருக்கும் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்குகிறார்.

அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நடராஜ், தமன், நிஹாரிகா, ரக்சன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சாய் ஒளிப்பதிவில், பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட உள்ளன.

இந்நிலையில் இந்த படத்தில் 8 பாடல்கள் இடம்பெறும் வகையில் கதையை உருவாக்கியுள்ளார்களாம். இதற்கான 8 பாடல்களையும் தமன் உருவாக்கிக் கொடுத்து விட்டாராம். சமீபகாலமாக படங்களில் பாடல்களின் எண்ணிக்கைக் குறைந்து வரும் நிலையில் பழையப் படங்கள் போல அதிகப் பாடல்கள் கொண்டப் படமாக ‘இதயம் முரளி’ உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தொலைஞ்சது சனியன்.. சூப்பர் சிங்கரை விட்டு வெளியேறிய பிரியங்கா குறித்து நெட்டிசன்கள் ரியாக்சன்..!

‘ரெட்ரோ’ சூர்யாவுகாக எழுதிய கதை இல்லை: மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்..!

40 கல்யாணம் கூட பண்ணுவேன், ஆனால் இன்னும் 4ஐ கூட தொடலை.. வனிதா விஜயகுமார்..!

எதிர்பார்ப்புகளை உருவாக்கிய சூர்யாவின் ‘ரெட்ரோ’… முன்பதிவு தேதி அறிவிப்பு!

ஹீரோவாக அறிமுகம் ஆகும் ‘ஸ்டார்’ பட இயக்குனர் இளன்!

அடுத்த கட்டுரையில்
Show comments