Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனவரி இறுதியில் முருகதாஸ் படப்பெயர் அறிவிப்பு

Advertiesment
ஜனவரி இறுதியில் முருகதாஸ் படப்பெயர் அறிவிப்பு
, வெள்ளி, 13 ஜனவரி 2017 (17:25 IST)
ஆந்திராவின் பிரின்ஸ் மகேஷ்பாபுவை வைத்து தமிழ், தெலுங்கில் படம் இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படத்தின்  பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை ஜனவரி இறுதியில் வெளியிட உள்ளனர்.

 
முருகதாஸ், மகேஷ்பாபு இணையும் இந்தப் படம், 2017 -இன் எதிர்பார்ப்புக்குரிய படங்களுள் ஒன்றாக உள்ளது. ராகுல் ப்ரீத் சிங்  நாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்து வருகின்றனர்.
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பெயரையும், பர்ஸ்ட் லுக்கையும் இந்த மாத இறுதியில் வெளியிடுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாடகி வைக்கம் விஜயலட்சுமி கண் பார்வையில் முன்னேற்றம்...