Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பத்திரிக்கையாளர்கள் படுகொலை; ஐநா அதிர்ச்சி தகவல்

Advertiesment
பத்திரிக்கையாளர்கள் படுகொலை; ஐநா அதிர்ச்சி தகவல்
, செவ்வாய், 2 நவம்பர் 2021 (23:37 IST)
கடந்த ஆண்டு உலகம் முழுவதும் சுமார் 62 பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐநா ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே உலகம் முழுவதும் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்கல் நடத்தப்படும் சம்பவம் அதிகரித்த நிலையில், 2020 ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 62 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டுமென ஐநா தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

money heist வெப் சீரீஸ் கடைசி பாகத்தின் முக்கிய அபடேட்