Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் அசோக் செல்வனுக்கு டும் டும் டும்… பொண்ணு யாரு தெரியுமா?

Webdunia
சனி, 18 மார்ச் 2023 (18:29 IST)
தமிழ் சினிமாவில் சூதுகவ்வும் திரைப்படம் மூலமாக கவனம் பெற்றவர் அசோக் செல்வன். அதன் பின்னர் அவர் பல படங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே, மன்மத லீலை மற்றும் நித்தம் ஒரு வானம் ஆகிய படங்கள் கவனத்தை ஈர்த்தன.

இந்நிலையில் இப்போது அவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. பிரபல தயாரிப்பாளரின் மகளான பிரபல நடிகை ஒருவரை அவர் காதலிப்பதாகவும், அதற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments