ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் இயக்கும் வெப் சீரிஸ்.. முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

vinoth
ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2025 (14:06 IST)
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இப்போது ஆர்யன் கான் தற்போது ஒரு வெப் சீரிஸை இயக்கி வருகிரார்..

’தி பே…ட்ஸ் ஆஃப் பாலிவுட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் தொடரை நெட்பிளிக்ஸ் மற்றும் ஷாருக் கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. பாலிவுட் பின்னணியில் நடப்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த வெப் தொடர் உருவாகியுள்ள நிலையில் தற்போது முதல் லுக் போஸ்டர் ரிலீஸாகியுள்ளது. இதன் டீசர் வரும் 20 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த வெப் தொடரில் பாபி தியோல், லக்சயா, சாஹர் பம்பா, ராகவ் ஜுயால் மற்றும் மோனா சிங் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை.. குவியும் திரையுலகினர்களின் வாழ்த்து..!

அந்தக் கருமத்தை ஏன் பாக்குறீங்க? பிக்பாஸ் குறித்த கேள்விக்கு கடுப்பான மன்சூர்அலிகான்

பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி.. பிரபலங்கள் வாழ்த்து

பாபநாசம் புகழ் எஸ்தர் அணிலின் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

வித்தியாசமான ஆடையில் கவர்ந்திழுக்கும் மாளவிகா மோகனின் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments