Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்க்கு வில்லனா? அருண் விஜய் தரப்பு விளக்கம்!

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (19:01 IST)
விஜய்யின் 65 ஆவது படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிப்பதாக வெளியானத் தகவலை மறுத்துள்ளது அவரது தரப்பு.

‘தளபதி 65’ என்று அழைக்கப்படும் இந்த படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்ப்பு டிசம்பர் 10ல் வெளியானது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின்  வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. அருண் விஜய் ஏற்கனவே என்னை அறிந்தால் மற்றும் சாஹோ ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அருண் விஜய் தரப்பு இதுபோல எந்த பேச்சுவார்த்தையும் தன்னிடம் நடக்கவில்லை என்றும் அப்படியே அணுகினாலும் வில்லனாக நடிக்க இப்போது தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

க்யூட் லுக்கில் கலக்கும் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

தனுஷுக்கு ஜோடியான மமிதா பைஜு.. எந்த படத்தில் தெரியுமா?

கேம்சேஞ்சர் படத்தில் அது சரியாக இல்லை… இசையமைப்பாளர் தமன் கருத்து!

அந்த நடிகை என் ஆடைகளை மாற்ற சொன்னார்… பிரபல தொகுப்பாளர் DD பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments