Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹேப்பி பர்த்டே சூப்பர் ஹீரோ... அருண் விஜய் எமோஷனல் பதிவு!

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2020 (12:34 IST)
தமிழ் சினிமாவின் பெயர்போன நட்சத்திர குடும்பங்களில் ஒன்று விஜயகுமாரின் குடும்பம். பழமைவாய்ந்த மிகசிறந்த நடிகரான விஜயகுமாருக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீ தேவி என்ற மூன்று மகள்கள் உள்ளனர். அவரது குடும்பத்தில் உள்ள ஒரே மகன் அருண் விஜய்.

சினிமா துறையில் சிறந்து விளங்கிய குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்தாலும் தனது சொந்த முயற்சியால் 22 ஆண்டுகளுக்கு மேல் உழைத்து முன்னுக்கு வந்துள்ளார் அருண் விஜய். இவரை ஹீரோவாக திரையில் கண்டு ரசிக்கும் ரசிகர்களை விட வில்லனாக ரசிக்கும் ரசிகர்களே அதிகம்.

இந்நிலையில் தற்போது அப்பா விஜயகுமார் பிறந்தநாளுக்கு ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார். அந்த பதிவில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா !! நீங்கள் என் சூப்பர் ஹீரோவாக இருந்தீர்கள், நான் எப்போதும் தேடும் மனிதர் உங்களைப் பெறுவதற்கு நாங்கள் அதிர்ஷ்டசாலி.. எங்கள் எல்லா பிரார்த்தனைகளும் உங்களை எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் பொழியட்டும் ... லவ் யூ அப்பா.." என்று மிகுந்த உணர்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்ஜியஸ் லுக்கில் கலக்கல் போட்டோஷூட் … தமன்னா க்யூட் ஆல்பம்!

மரூன் கலரில் வித்தியாசமான உடை… ஹன்சிகாவின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

‘இந்தாங்க திரைக்கதை..’ சூர்யாவிடம் ஒப்படைத்த வெற்றிமாறன் – வாடிவாசல் அப்டேட்!

கமல் & அன்பறிவ் சகோதரர்கள் இணையும் படம் தொடங்குவது எப்போது?

ஜனநாயகனில் விஜய் பெயர் இதுவா? கட்சி பேரும் வந்துட்டே! முழு அரசியல் படம் போல..!

அடுத்த கட்டுரையில்
Show comments