அருண்விஜய்யின் ‘சினம்’ ஓடிடி ரிலீஸா?

Webdunia
ஞாயிறு, 27 ஜூன் 2021 (15:49 IST)
அருண்விஜய் நடித்த ‘சினம்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை என்பதால் ஓடிடியில் ரிலீசாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது 
 
ஆனால் இன்று இந்த படத்தின் கதாநாயகன் அருண்விஜய் மற்றும் இயக்குனர் ஜிஎன்ஆர் குமரவேலன் ஆகியோர் ‘சினம்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று கூறியுள்ளார். அருண் விஜய் நடிப்பில் குமரவேலன் இயக்கத்தில் உருவாகியுள்ள் ‘சினம்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசுக்கு தயாராகி சென்சார் சான்றிதழ் பெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படம் ஓடிடியில் ரிலீசாகும் என்று ஒரு சிலர் கூறி வந்தபோதிலும் இந்த படம் திரையரங்குகளில் தான் உருவாகும் என இயக்குனர் ஜிஎனார் குமரவேலன் அவர்கள் உறுதிபடக் கூறியுள்ளார். தற்போது திரையரங்குகள் திறக்கும் சூழ்நிலை இருப்பதால் விரைவில் திரையரங்குகளில் பிரமாண்டமாக ‘சினம்’ ரிலீஸாகும் என்றும் இந்த படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து ரசிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு வழியாக பிரச்சனை முடிந்தது.. பிரதீப் ரங்கநாதனின் ஒரு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

முதல் நாளே வெளியேறுகிறாரா வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்? பொருத்தமில்லாதவர் என வாக்குகள்..!

வித்தியாசமான உடையில் ஒய்யாரமாகப் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

மாடர்ன் உடையில் ஸ்டைலான லுக்கில் அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

அடுத்த படத்தின் ஷூட்டிங்குக்குத் தயாரான சூர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments