Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருண் விஜய்யின் அடுத்த படத்தின் புதிய அப்டேட்!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (09:04 IST)
பிரபல நடிகர் அருண் விஜய் தற்போது சுமார் ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்கள் அனைத்துமே முடிவடையும் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் யானை என்ற திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அருண் விஜய் நடித்து முடித்துள்ள படங்களில் ஒன்று ‘பார்டர்’ இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
 
இந்த படம் இன்னும் ஒரு சில வாரங்களில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று வரும் 20ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்
 
நெஞ்சமே நெஞ்சமே என்று தொடங்கும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’எம்புரான்’ சர்ச்சை காட்சிகள்.. வருத்தம் தெரிவித்தார் நடிகர் மோகன்லால்..!

ரொனால்டினோவை சந்தித்த அஜித் மகன் ஆத்விக்.. தலையை தடவி கொடுத்து ஆசி..!

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments