Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிமையாக திருமணத்தை முடித்த சிவகார்த்திகேயனின் தம்பி!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (15:15 IST)
இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் தான் இயக்கிய அருவி திரைப்படம் மூலமாக சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.

அருவி படத்தின் இமாலய வெற்றி இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் மீது வெளிச்சத்தைக் கொடுத்தது.  அந்த படத்துக்கு பின்னர் இயக்குனர் அவர் இயக்கத்தில் உருவான இரண்டாவது திரைப்படம் வாழ். இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்தார். ஆனால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இந்நிலையில் அருண் தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் இப்போது இருக்கிறார். இதற்கிடையில் டீனா என்கிற பெண்ணை அவர் மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டுள்ளார். மணக்கோலத்தில் பெண்ணுடன் அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அருண் பிரபு சிவகார்த்திகேயனுக்கு ஒரு வகையில் தம்பி முறை உறவுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் குற்றச்சாட்டு… பெண் மருத்துவர் புகார்!

மீண்டும் ஒரு பீரியட் கதையில் நடிக்கும் ரிஷப் ஷெட்டி… வெளியான அறிவிப்பு!

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்… தயாரிப்பு நிறுவனம் யார் தெரியுமா?

சூர்யாவுக்கு மட்டும் flop கொடுத்தேனா?... இயக்குனர் பாண்டிராஜ் விளக்கம்!

பிற மொழிப் படங்களை இயக்கும் போது மாற்றுத்திறனாளி போல உணர்கிறேன்… AR முருகதாஸ் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments