Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருள்நிதியின் அடுத்த ரிலீஸ் ‘D பிளாக்’…. டிஜிட்டல் & ஓவர்சீஸ் உரிமை பற்றிய லேட்டஸ்ட் தகவல்

Webdunia
வியாழன், 23 ஜூன் 2022 (16:49 IST)
அருள்நிதி நடிக்கும் டி ப்ளாக் படத்தின் முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

 
அருள்நிதி நடித்த ‘டிபிளாக்’ திரைப்படம் வரும் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது .  இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர். அருள்நிதி கல்லூரியில் படிக்கும்போது நாயகி கூட்டத்தில் முண்டி அடித்து பஜ்ஜி வாங்கிக் கொண்டு வருவது போன்ற காட்சிகளும் அது சம்பந்தமான உரையாடலும் இந்த இரண்டு நிமிட வீடியோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அருள்நிதி, அவந்திகா, கருபழனியப்பன், தலைவாசல் விஜய், ரமேஷ்கண்ணா, உமா உள்பட பலர் நடித்த இந்தப்படத்தை விஜயகுமார் ராஜேந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். ரான் யதான் யோஹனன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் வெளிநாட்டு உரிமையை ap internationals நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments