Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபாஸின் அடுத்த படத்தை இயக்கும் அர்ஜுன் ரெட்டி இயக்குனர்!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (10:42 IST)
பிரபாஸ் கைவசம் இப்போது 4 படங்கள் உள்ளன. இந்த படங்கள் எல்லாமே பேன் இந்தியா படங்களாகதான் ரிலீஸாக உள்ளன.

பாகுபலி படங்களுக்கு பிறகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி1,2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து அவர் புகழும் பெருகிறது. மார்க்கெட்டும் எகிறியது.  சூப்பர் ஸ்டார் அளவுக்கு அளவு இமேஜும் ஏகத்தும் அதிகரித்துள்ளது. அதனால் அடுத்து அவர் நடிக்கவுள்ள திரைப்படம் என்ன என்ன என்று சினிமாத்துறை மட்டுமல்லாமல் ரசிகர்களும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இப்போது அவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் உள்ளிட்ட நான்கு படங்கள் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் அவரின் அடுத்த படத்தை அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இயக்க உள்ளாராம். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

லவ் டுடே செண்ட்டிமெண்ட்… டிராகன் படத்துக்கு ரிலீஸ் தேதி குறித்த படக்குழு!

பாடல் ஆசிரியர் விஷ்ணு எடாவன் இயக்கத்தில் கவின் & நயன்தாரா!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாருக் கானின் உடல்நிலை பற்றி வெளியான தகவல்!

“அனுமதி பெற்றே பாடலைப் பயன்படுத்தினோம்…” இளையராஜா நோட்டீஸுக்கு மஞ்சும்மள் பாய்ஸ் தயாரிப்பாளர் பதில்!

பிரபாஸுக்கு உதவி செய்யும் புஜ்ஜி ரோபாவாக கீர்த்தி சுரேஷ்… ஜாலி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments