Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அர்ஜூன் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி!!

Webdunia
திங்கள், 20 ஜூலை 2020 (18:27 IST)
அர்ஜூனின் மகளுன் நடிகையுமான ஐஸ்வர்யா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 
 
இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
இந்நிலையில் நடிகர் அர்ஜூனின் மகளுன் நடிகையுமான ஐஸ்வர்யா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 
 
சமீபத்தில் எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாராக இருந்தாலும் உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா மகளின் பட்டமளிப்பு விழா புகைப்படங்கள்.. பெருமையுடன் பகிர்ந்த ஜோதிகா..!

பிரபல நடிகை குளித்த தண்ணீரில் தயாரித்த குளியல் சோப்.. விலை ரூ.700..!

சம்பளத்தில் சந்தானத்தை மிஞ்சிய சூரி.. ஆனால் காமெடியனாக இன்னும் சந்தானம் தான் கெத்து..!

துபாயில் நடைபெற இருக்கும் அஜித் - தனுஷ் சந்திப்பு.. அடுத்த படம் கிளிக் ஆகுமா?

ஆர்த்தி மட்டுமல்ல, கராத்தே பாபு படத்தாலும் சிக்கல்.. ஜெயம் ரவி படு அப்செட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments