Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த ‘தெருக்குரல்’ அறிவு… அவரே வெளியிட்ட தகவல்!

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (10:32 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் படத்துக்கு பிரின்ஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன், பிரேம்ஜி அமரன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ் – தெலுங்கில் உருவாகும் இருமொழிப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்க உள்ளார். தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடந்தது. படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை ஒருவர் நடிக்கிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு லண்டனில் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் முதல் லுக் மற்றும் தலைப்பு தற்போது வெளியாகியுள்ளது.

படத்துக்கு PRINCE என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கையில் உலக உருண்டையோடு சிவகார்த்திகேயன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இந்த போஸ்டரை பகிர்ந்துள்ள பாடகர் அறிவு “சிவகார்த்திகேயனுக்காக பாடல் எழுதியதில் மகிழ்ச்சி’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்குக் கமல்ஹாசனுக்கு அழைப்பு!

வருகிறது பிச்சைக்காரன் மூன்றாம் பாகம்… அப்டேட் கொடுத்த விஜய் ஆண்டனி!

பழம்பெரும் நடிகர் ஜி சீனிவாசன் காலமானார்!

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments