Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியும் கமலும் போட்டியாளர்களா…? கமல்ஹாசன் விளக்கம்!

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (17:16 IST)
இந்தியத் திரையுலகில் இருபெரும் சூப்பர் ஸ்டார்கள் நாற்பதாண்டுகளுக்கு மேலான நட்புடன் இருப்பது என்றால் அது ரஜினியும் கமலும்தான். இருவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, பொதுவாழ்விலும் சரி, திரைவாழ்விலும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்ததே இல்லை.

இந்நிலையில் இருவரும் இப்போதும் உச்ச நடிகர்களாக வலம்வரும்போது, இருவருமே அரசியலில் குதித்துள்ளனர். இதனால் பலரும் சினிமாவில் ரஜினி, கமல் போட்டியாளர்களாக இருந்தனர். இப்போது அரசியலிலும் போட்டியாளர்களா? எனக் கேள்வி எழுப்பியபடி இருந்தனர்.

தற்போது, இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். அதில்,  ரஜினியும் நானும் போட்டியாளர்கள் அல்ல. திரையுலகிலும் நாங்கள் போட்டியாளர்கள் அல்ல. மக்கள் தான் எங்களை கொலுபொம்மை போல ஆக்கினர். எனவே எங்கள் இருவருக்கும் எப்போதும்  தனி தனி வழிதான் எனத் தெரித்துள்ளார்.

கமல்ஹாசன் ஆளும் அதிமுக அரசையும் ,ஊழலுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. #rajinikanth #kamalhasan #politics

தொடர்புடைய செய்திகள்

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

அடுத்த கட்டுரையில்
Show comments