Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோ ஹேண்ட்ஷேக்னு வீடியோ வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி - அக்கப்போர் பண்ணும் விஜய் ரசிகர்கள்!

Webdunia
சனி, 21 மார்ச் 2020 (13:09 IST)
சர்வதேச தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தற்போது உலக முழுவதும் தீவிரமாக பரவி உலகம் முழுக்க உள்ள மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தனிமனிதர் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருந்து வருகின்றனர்.

மேலும் விளையாட்டு , சினிமா  துறையிகளில் பிரபலங்களாக விளங்கி வருபவர்களும் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர் அந்தவகையில் தற்போது விஜய்யின் பிகில் பட தயாரிப்பாளரானா அர்ச்சனா கல்பாத்தி  தனது
சமூகவலைத்தள பக்கத்தில் #NoHandShakes #Vanakkam என்ற ஹேஸ்டேகில் வடிவேலு மீம் ஒன்றை வெளியிட்டு கொரோனா விழிப்புணர்வு செய்துள்ளார்.

இதனை கண்ட விஜய் ரசிகர்கள் அங்கேயும் வந்து பிகில் அப்டேட் கேட்டு அக்கப்போர்கள் செய்து வருகின்றனர். இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படியே  கேட்டு நச்சரிப்பார்களோ தெரியவவில்லை. ஆனால், அர்ச்சனாவோ அதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தாமல் ரசிகர்ளின் அன்புள்ள அக்காவாகவே நடந்துக்கொள்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

96 படத்தின் இரண்டாம் பாகம்… ஆர்வம் காட்டாத விஜய் சேதுபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments