Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த வார்த்தை எம் ஜி ஆருக்கு மட்டுமே சொந்தம்… அரவிந்த் சாமி நெகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (13:33 IST)
தலைவி படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவி பேசிய அரவிந்த சுவாமி ஒன்றரை வருடங்களாக எம்ஜிஆராக் நடித்து வருவதாக கூறியுள்ளார்.

நடிகை கங்கனா நடிப்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழக்கை வரலாறு தலைவி என்ற பெயரில் மூன்று மொழிகளில் உருவாகி ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் 22 ஆம் தேதி நடந்தது. அப்போது படத்தில் எம் ஜி ஆர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அரவிந்த்சுவாமி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது ‘கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அதன் விளைவாக மைக்கைப் பார்க்கும் போதெல்லாம் ‘என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே’ என்றே பேச தொடங்க வேண்டும் எனத் தோன்றுகிறது. ஆனால் அந்த வார்த்தைகள் ஒருவருக்கு மட்டுமே சொந்தம் என்பதால் வணக்கம் என்று சொல்லியே பேச ஆரம்பிக்கிறேன்.’ என சொல்லி பேச ஆரம்பித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'சந்தோஷ்’ திரைப்படத்தை தடையை மீறி திரையிடுவோம்: பா ரஞ்சித் ஆவேசம்..!

அட்லி - அல்லி அர்ஜூன் படத்தின் அறிவிப்பு எப்போது? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ..!

ராமராஜன், நளினியை அவரது பிள்ளைகள் இணைத்து வைத்துவிட்டார்களா? பரபரப்பு தகவல்..!

வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஆண்ட்ரியா லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments