Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வைரலாகும் அமலாபாலின் புதிய குடும்ப போட்டோ!!

வைரலாகும் அமலாபாலின் புதிய குடும்ப போட்டோ!!
, செவ்வாய், 18 ஜூலை 2017 (15:28 IST)
மலையாளத்தில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் திரைப்படம் தற்போது தமிழில் ரிமேக் செய்யப்படுகிறது. இதனை இயக்குனர் சித்திக் இயக்குகிறார்.
 

 

 
மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தில் மம்முட்டி மற்றும் நயன்தாரா நடித்திருந்தனர். தமிழ் ரிமேக்கில் அரவிந்த் சாமி மற்றும் அமலாபால் நடித்துள்ளனர்.
 
மேலும், இந்த படத்தில் தெறி படத்தில் நடித்த நைனிகா மற்றும் சேதுபதி படத்தில் விஜய் சேதுபதிக்கு மகனாக நடித்த ராகவா நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

webdunia

 

 
அமலாபால் மற்றும் அரவிந்த் சாமி இந்த படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர்களாக நடித்துள்ளனர். அமலாபால் இவ்வாறு நடிப்பது இதுவே முதல் முறையாகும். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பதியில் அஜித் தரிசனம் - வைரல் புகைப்படம்