Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் பார்க்கிங், மாடித்தோட்டம்னு பிரம்மாண்டமா வீடு கட்டியுள்ள அறந்தாங்கி நிஷா - வீடியோ!

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (17:42 IST)
அறந்தாங்கி நிஷாவின் புதிய மாடி வீடு!
 
’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சிகளில் புகழ் பெற்று அதன் பின்னர் தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருபவர் நடிகை அறந்தாங்கி நிஷா. 
 
இவர் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வருவதோடு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது திருச்சியில் இடம் வாங்கி பிரம்மாண்டமாக புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார்.
 
இன்னும் முடிவடையாமல் இருக்கும் தனது கனவு வீட்டை வீடியோ எடுத்து யூடியூபில் வெளியிட்டுள்ளார். இரண்டடுக்கு மாடி கொண்ட அந்த வீட்டில் கார் பார்க்கிங், மாடித்தோட்டம்னு பார்த்து பார்த்து கட்டியுள்ளனர். இதோ அந்த வீடியோ: 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பட்டுப்புடவையில் ஜொலிக்கும் மாளவிகா மோகனன்.. கார்ஜியஸ் ஆல்பம்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் வைரல் புகைப்பட ஆல்பம்!

தோனி ஸ்டைலில் ஓய்வை அறிவித்த அஸ்வின்… ரசிகர்கள் கருத்து!

ஒரே நாள்ல 1000 ஆண்களோட பண்ணனும்.. ஆபாச நடிகையின் ஆபத்தான முயற்சி! - எச்சரிக்கும் பிரபலங்கள்!

இயக்குனர் பாலாவின் 25 ஆண்டு கால திரையுலக வாழ்க்கை: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments