Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிறைமாத கர்ப்பிணி அறந்தாங்கி நிஷாவுக்கு நடந்த சீமந்தம் - வீடியோ இதோ!

Advertiesment
நிறைமாத கர்ப்பிணி அறந்தாங்கி நிஷாவுக்கு நடந்த சீமந்தம் - வீடியோ இதோ!
, திங்கள், 16 டிசம்பர் 2019 (12:13 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான  கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் தற்போது வெள்ளித் திரையிலும் ஓரு சில படங்களில் நடித்து வருகிறார்.
 
இருந்தாலும் தனது முழு நேர வேலையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்.  இத்தரக்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிஷா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரவலாக பேசப்பட்டது. 
 
இந்நிலையில் தற்போது அவருக்கு இஸ்லாமிய முறைப்படி சீமந்தம் நடைபெற்றுள்ளது. அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை கண்ட அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி ஆரோக்கியமாக குழந்தையை பெற்றெடுக்க ஆசீர்வதித்து வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Papa kaga waiting

A post shared by Aranthai Nisha (@aranthainisha) on


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அல்லி பிரெஸ் மீட் ஸ்டில்ஸ்!