Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுந்தர் சியின் ‘அரண்மனை 3’ ரிலீஸ் திட்டம்!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (19:14 IST)
சுந்தர் சி நடித்த இயக்கிய அரண்மனை மற்றும் ’அரண்மனை 2’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ’அரண்மனை 3’ என்ற திரைப்படத்தை அவர் இயக்கி முடித்துள்ளார் 
 
இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தை வரும் மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும் சரியான ரிலீஸ் தேதியை அவர் இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
விஜய், ஹன்சிகா நடித்த அரண்மனை திரைப்படமும் சித்தார்த் ஹன்சிகா த்ரிஷா நடித்த அரண்மனை 2 திரைப்படமும் நல்ல வெற்றியைப் பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ‘அரண்மனை 3’ படத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால் உள்பட பலர் நடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments