Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியானது அரண்மனை 3 போஸ்டர்… ஒன்னும் சொல்ற மாதிரி இல்லயே!

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (12:55 IST)
அரண்மனை 3 படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சுந்தர் சி நடித்த இயக்கிய அரண்மனை மற்றும் ’அரண்மனை 2’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ’அரண்மனை 3’ என்ற திரைப்படத்தை அவர் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த.படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் 8 பிரபலங்களால் இன்று வெளியிடப்பட்டது. வெளியான போஸ்டரில் ஆர்யா ஏதோ ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போலவும் சுந்தர் சி கதையின் நாயகன் போலவும் வடிவமைத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் போஸ்டர் வடிவமைப்பும் 30 ஆண்டுகளுக்கு முந்தைய ஸ்டைல் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

தனுஷின் ‘ராயன்’ படத்தின் செகண்ட் சிங்கிள்.. ஏஆர் ரஹ்மானிடம் இருந்து ஒரு கானா பாடலா?

சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா! ரீசண்ட் போட்டோ ஆல்பம்!

சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா! ரீசண்ட் போட்டோ ஆல்பம்!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் நாயகி நயன்தாராவா? அடிச்சுவிடும் நெட்டிசன்கள்..!

கற்றது தமிழ் படத்தால் எனக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம்… கருணாஸ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments