Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித் ஜோடி அனுஷ்காதான்

அஜித் ஜோடி அனுஷ்காதான்

அஜித் ஜோடி அனுஷ்காதான்
, செவ்வாய், 28 ஜூன் 2016 (13:19 IST)
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் யார் அவரது ஜோடி என்பதில் இழுபறி நீடித்து வந்தது. இப்போது அனுஷ்காதான் என்பதை உறுதி செய்துள்ளனர்.


 
 
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் கேங்ஸ்டர் படமாக தயாராகிறது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். நாயகி அனுஷ்காவா இல்லை தமன்னாவா இல்லை வேறு யாருமா என்ற சந்தேகம் இருந்து வந்தது. இப்போது அனுஷ்காதான் நாயகி என்று முடிவு செய்துள்ளனர்.
 
விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
 





Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித், விஜய் ரசிகர்களிடையே சண்டை மூட்டிவிட்ட ஜி.வி.பிரகாஷ் - முழு விவரம்