Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுஷ்காவின் ‘காட்டி’ முதல் நாள் வசூல் எவ்வளவு? வெளியான தகவல்!

vinoth
சனி, 6 செப்டம்பர் 2025 (14:40 IST)
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

கடைசியாக அவர் நடித்த  “மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்துக்குப் பிறகு  இரண்டு ஆண்டுகளாக எந்தப் படமும் ரிலீஸாகவில்லை. அதற்கு அவர் உடல் எடையைக் குறைக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டதுதான் காரணம் என சொல்லப்பட்டது. இந்நிலையில் அவர் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த ‘காட்டி’ என்ற திரைப்படம்  நேற்று பலகட்ட தாமதங்களுக்குப் பிறகு ரிலீஸானது. இந்த படத்தில் விக்ரம் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்க கிரிஷ் இயக்கியிருந்தார்.

இந்த படம் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் நாளில் சுமார் 2 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அனுஷ்காவுக்கு ஒரு கம்பேக் படமாக ‘காட்டி’ அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னும் நின்னு வெடிக்கும் குட்டி பட்டாஸ்… 200 மில்லியன் பார்வைகள் கடந்து சாதனை!

எனது நூறாவது படத்தில் மோகன்லால் கண்டிப்பாக இருப்பார்… பிரியதர்ஷன் உறுதி!

ஆஸ்கருக்கு செல்லும் ‘ஹோம்பவுண்ட்’ படத்துக்கு சென்சாரில் எழுந்த எதிர்ப்பு!

இறுதிகட்டத்தில் பா ரஞ்சித்தின் வேட்டுவம்… பட்ஜெட் இத்தனைக் கோடியா?

சூர்யா மகள் தியா இயக்கிய ஆவணப்படம்… ஆஸ்கருக்கு அனுப்ப முயற்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments