Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபாஸுக்கு ஓகே சொன்ன அனுஷ்கா: அதிகாரப்பூர்வ தகவல்!!

Webdunia
வியாழன், 6 ஜூலை 2017 (11:43 IST)
பாகுபலி படத்தின் மூலம் அனைவருக்கும் பிடித்த ஜோடியாக மாறினர் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா. இருவரையும் இணைத்து காதல் கிசுகிசுகள் பல வெளிவந்தன.


 
 
இந்நிலையில் பிரபாஸ் அடுத்து நடிக்கயுள்ள சாஹோ படத்திற்கு நாயகியை தேடி வந்தனர். பாலிவுட் நடிகைகள் படத்தில் நடிக்க மறுத்ததால் பிரபாஸ் அனுஷ்காவை சிபாரிசு செய்தார்.
 
படக்குழுவினரும் அனுஷ்காவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அனுஷ்கா இதற்கு பதில் தெரிவிக்காமல் இருந்த நிலையில் தற்போது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
 
பிரபாஸ் அனுஷ்கா இருவரும் சேர்ந்து நடிக்கும் ஐந்தாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் க்யூன் ஜான்வி கபூரின் லேட்டட் வைரல் க்ளிக்ஸ்!

கிளாமர் க்யூன் ஜான்வி கபூரின் லேட்டட் வைரல் க்ளிக்ஸ்!

அஜித்தின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கிறாரா மிஷ்கின்?

தயாரிப்பாளர் லலித் மகன் அக்‌ஷய் கதாநாயகனாக நடிக்கும் ‘சிறை’… முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

கூலி படத்தின் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் விலை ரூ.2000? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments