Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிப் காட்சியால் கவனத்தை ஈர்த்த அனுபமா பரமேஸ்வரனின் படம்!

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (14:27 IST)
நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள ரவுடி பாய்ஸ் திரைப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அந்த நடிகை. அந்த படத்தின் அபரிமிதமான வெற்றியால் மூன்று நாயகிகளுமே பிரபலமானார்கள். அதில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரனுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் இந்திய கிரிக்கெட் வீரர் அனுபமா பரமேஸ்வரனோடு காதல் உள்ளதாக கிசுகிசுக்கள் பரவியதால் ஹாட் டாபிக் ஆனார். ஆனால் பூம்ராவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது.

இப்போது அனுபமா நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.  இதையடுத்து தெலுங்கில் அவர் ஆஷிஷ் ரெட்டியுடன் நடித்துள்ள ரவுடி பாய்ஸ் படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் கதாநாயகனுடன் அவர் நடித்துள்ள லிப் லாக் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐஸ்வர்யா லஷ்மியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கேரளா புடவையில் அம்சமான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் டிரைலரில் விஜயகாந்த்.. ரமணா ரெஃபரன்ஸ்..!

என் மனைவிக்கு இறந்ததற்கு அல்லு அர்ஜுன் காரணம் இல்லை… இறந்த பெண்ணின் கனவர் கருத்து!

இறந்தவர் குடும்பத்துக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன்… ஜாமீனில் வெளிவந்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments