Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’தி காஷ்மிர் ஃபைல்ஸ்’ படத்தை விமர்சத்தவருக்கு அனுபம் கெர் பதிலடி!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (15:05 IST)
’தி காஷ்மிர் ஃபைல்ஸ்’என்ற திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் மோசமான படம் என்று கோவா திரைப்பட விழா தேர்வு குழுவினர்களில் ஒருவரான நாடவ என்பவர் கூறியிருப்பதற்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது 
 
ஏற்கனவே இஸ்ரேல் தூதர் நாடவ் பேச்சுக்கு தனது மன்னிப்பை கேட்டு உள்ள நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் பதிலடி கொடுத்துள்ளார்
 
’தி காஷ்மிர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை நாடவ் விமர்சனம் செய்தது வெட்கக் கேடானது என்றும் சித்திவிநாயகர் அவருக்கு அறிவை கொடுக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
பொய்யின் உயரம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் சரி உண்மையுடன் ஒப்பிடுகையில் அது எப்போதும் சிறியதே என்றும் அவர் கூறியுள்ளார். ’தி காஷ்மிர் ஃபைல்ஸ்’ படத்தை விமர்சித்த நாடவ்வுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் ’தி காஷ்மிர் ஃபைல்ஸ்’ படத்தை விமர்சித்த செய்தியை பதிவு செய்த ஒரு சில ஊடகங்கள் அவருக்கு கண்டனம் குவிந்து வரும் செய்தியை இருட்டடிப்பு செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments