Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிளாமர்னா இன்னும் குறைக்கணும்… – நெட்டிசன்களிடம் அசிங்கப்பட்ட நடிகை

கிளாமர்னா இன்னும் குறைக்கணும்… – நெட்டிசன்களிடம் அசிங்கப்பட்ட நடிகை
, ஞாயிறு, 23 ஜூலை 2017 (14:36 IST)
அரைகுறை ஆடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நன்றாக இல்லை நடிகை அனுபமாவைக் கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள். 


 

 
மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில், தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்திருந்தார். தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ள அனுபமாவுக்கு, எங்குமே நிலையான மார்க்கெட் இல்லை என்பதுதான் சோகம்.
 
எனவே, கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி, அந்தப் புகைப்படங்களை தெலுங்குப் பத்திரிகைகளில் வெளியிட்டார். ஆனால், அவர் அணிந்திருந்த ஆடைகள் எல்லாமே பழைய காலத்து டிசைனாக இருந்தது. எனவே, ‘இதெல்லாம் நாங்க ஜோதிலட்சுமி காலத்துலயே பார்த்துட்டோம்… கிளாமர்னா இன்னும் குறைக்கணும்’ என்ற ரீதியில் அவரைக் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்மாடியோவ்… நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா?