Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'' நெஞ்சுக்கு நீதி '' படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு !

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (20:34 IST)
நடிகர் உதயநிதியின்  'நெஞ்சுக்கு நீதி' என்ற திரைப்படத்தின் புதிய அப்டேட்  குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி, அருண்ராஜா காமராஜ் இயக்கி வரும் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இப்போது மொத்தமாக படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. விரைவில் ரிலீஸாக உள்ளது.

இந்த படத்தில் நடிகர் ஆரி ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். #NenjukkuNeedhi

இந்நிலையில்  நெஞ்சுக்கு   நீதி திரைப்படத்தின் புதிய அப்டேட் நாளை இரவு 7 மணிக்கு வெளியாகும் என இப்படத்தின் இயக்குநர் அருண் ராஜா   காமராஜ் தெரிவித்தார்.

அதன்படி, இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார். அதில்,  நாளை மாலை 6:30 மணிக்கு  நெஞ்சுக்கு நீதி படத்தில் டீசர் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முடிந்தது முத்தழகு தொடர்! கடைசி நாள் படப்பிடிப்பு விடியோவை பகிர்ந்த நடிகை!

'தளபதி 69’ படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோ.. சூப்பர் அறிவிப்பு..!

போக்சோ சட்டத்தில் கைதான ஜானி மாஸ்டருக்கு ஜாமீன்.. தேசிய விருது காரணமா?

’வேட்டையன்’ படத்துடன் ரிலீஸ் ஆகிறதா ‘விடாமுயற்சி’ டீசர்? ரஜினி, அஜித் ரசிகர்கள் குஷி..!

’தளபதி 69’ படத்தில் இணைந்த 3வது நாயகி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments