Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘என்னை அறிந்தால்’ படத்தின் 7வது வருட கொண்டாட்டம்: அருண்விஜய் மகிழ்ச்சி

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (18:24 IST)
அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் ரிலீஸ் ஆகி ஏழு வருடங்கள் ஆனதை அடுத்து ஏழு வருட கொண்டாட்டத்தை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். 
 
அஜீத் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக்கிய ‘என்னை அறிந்தால் திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி ரிலீஸானது 
 
இந்த படம் ரிலீஸ் ஆகி 7 ஆண்டுகள் முடிவு பெற்றதை அடுத்து இன்று சிறப்பு கொண்டாட்டம் நடைபெற்றது
 
இந்த கொண்டாட்டத்தின் கவுதம் மேனன், அருண்விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கொண்டாட்டத்தில் கௌதம் மேனன் கேக் வெட்டுவது உள்பட பல புகைப்படங்களை அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்
 
‘என்னை அறிந்தால்’ படம்தான் அருண் விஜய்க்கு திருப்புமுனை கொடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்ன ஃபேன்மேட் போஸ்டர் மாதிரி இருக்கு… கலவையான விமர்சனங்களை சந்திக்கும் ‘விடாமுயற்சி’ முதல் லுக்!

நான் இன்னும் அனிருத் ரசிகனாகவில்லை… இந்தியன் 2 மேடையில் கமல் பேச்சு!

டிடிஎஃப் வாசனோடு கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் “IPL” முதல் லுக் போஸ்டர்!

விக்ரம்மின் தங்கலானோடு மோதும் கார்த்தியின் மெய்யழகன்!

மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் இருக்கிறார்…இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்- விஜய் மில்டன் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments