Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாத்த 2 டிரைலர் ரிலிஸ்… இன்னொரு விஸ்வாசம் என தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (17:15 IST)
அண்ணாத்த படத்தின் டிரைலர் ரிலிஸ் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது என்பதும் இந்த டீசர் மிகப்பெரிய அளவில் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

நேற்று வெளியான டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியிலும் கூட நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாம். அதுமட்டுமில்லாமல் தியேட்டரில் வெற்றி பெற்ற விஸ்வாசம் படம் கலெக்‌ஷனை குவிக்கும் எனவும் பேசி வருகிறார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’எம்புரான்’ சர்ச்சை காட்சிகள்.. வருத்தம் தெரிவித்தார் நடிகர் மோகன்லால்..!

ரொனால்டினோவை சந்தித்த அஜித் மகன் ஆத்விக்.. தலையை தடவி கொடுத்து ஆசி..!

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments