Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்வாணமாக போஸ் கொடுத்த அன்கித் பாட்டியாவுடன் பிரபல சீரியல் நடிகை

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2017 (11:13 IST)
பிரபல டிவி சீரியல் நடிகை டீனா தத்தா நிர்வாணமாக இருக்கும் ஆண் மீது அமர்ந்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் டீனா. அந்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தொலைக்காட்சி தொடர்களில் 5 வயதில் இருந்தே நடித்து வருபவர் டீனா தத்தா. இந்நிலையில் அவர் போட்டோஷூட் ஒன்றில் கலந்து கொண்டு, வெளியிட்ட போட்டோவால், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் யாரும் டீனாவை திட்டவில்லை, மாறாக நிர்வாணமாக போஸ் கொடுத்த அன்கித் பாட்டியா மீது சந்தேகப்படுகிறார்கள். அவரின் பின்புறம் செயற்கையாக உள்ளது என்று கூறுகிறார்கள் நெட்டிசன்ஸ்கள்.
 
2018ம் ஆண்டுக்கான காலண்டருக்காக இப்படி போட்டோஷூட் நடத்தியுள்ளார் புகைப்படக்கலைஞரும், இயக்குனருமான அமித் கன்னாதான் அன்கித்தை இப்படி போஸ் கொடுக்க வைத்துள்ளார். இதில் நடித்துள்ள டீனா சனி பகவானை பற்றி ஒளிபரப்பாகி வரும் சனி தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். சனி பகவானின் மனைவி தாமினியாக நடிக்கிறார் டீனா என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேட்டையன் படத்திற்கு பின் மீண்டும் ரஜினிகாந்த் - பகத் பாசில் கூட்டணி.. பரபரப்பு தகவல்..!

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி! அந்த பாலிவுட் படத்தை தடைசெய்ய வலுக்கும் குரல்கள்! - அப்படி என்ன இருக்கு அதுல?

‘தமிழ் சினிமாவில் தமிழில் பாடல்கள் எழுத முடியவில்லை’… இசையமைப்பாலர் ஷான் ரோல்டன் புலம்பல்!

லாஜிக் இல்லை.. காமெடியும் பெரிய அளவில் இல்லை.. ‘கேங்கர்ஸ்’ படத்திற்கு நெகட்டிவ் ரிசல்ட்..!

இறுதிக் கட்டத்தில் சூர்யா 45… க்ளைமேக்ஸ் காட்சியைப் படமாக்கும் ஆர் ஜே பாலாஜி!

அடுத்த கட்டுரையில்