Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழுக்கு வரும் மலையாள ஹிட் படம்… அதர்வாவுக்கு திருப்புமுனை அளிக்குமா?

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (11:59 IST)
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற அஞ்சாம் பத்திரா திரைப்படம் தற்போது தமிழில் அதர்வா நடிப்பில் ரீமேக் ஆக உள்ளது.

மலையாள படங்களுக்கு தென்னிந்தியா மட்டுமில்லாமது இப்போது பாலிவுட்டிலும் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. வருடத்துக்கு குறைந்தது 10 மலையாளப் படங்களாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பல மொழிகளில் ரீமேக் செய்யப்படுகின்றன.

அந்த வரிசையில் இப்போது அஞ்சாம் பத்திரா என்ற த்ரில்லர் திரைப்படம் இப்போது ரிலையன்ஸ் நிறுவனத்தால் இந்தியில் ரீமேக் வேலைகள் நடந்து வரும் நிலையில் இப்போது தமிழிலும் ரீமேக் ஆக உள்ளதாம். இந்த படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments