விஜய்யின் அடுத்த படத்தில் அனிருத்! உறுதி செய்யப்பட்ட தகவல்

Webdunia
வியாழன், 6 ஜூன் 2019 (21:34 IST)
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'கத்தி' திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்த பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது மீண்டும் விஜய்யுடன் அனிருத் இணைகிறார்.
 
விஜய் 64' படத்தை இயக்கவுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று மரியாதை நிமித்தமாக இந்த படத்தின் தயாரிப்பாளரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், எடிட்டர் பிலோமின்ராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் உடனிருந்தனர். எனவே இந்த படத்தில் இவர்கள் மூவரும் பணிபுரியவுள்ளது உறுதி செய்யப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது
 
'கைதி' படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் முடிந்துவிடும் என்றும் அதன்பின்னர் 'தளபதி 64' படத்தின் ஆரம்பகட்ட பணியை லோகேஷ் தொடங்கவிருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கி 2020 பொங்கல் அல்லது தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘வாரணாசி’க்கு டஃப் கொடுத்த நம்மூர் ஹீரோக்கள்! முரட்டுக்காளை ரஜினியை மறந்துட்டீங்களா?

அடுத்த விஜய்சேதுபதி இவர்தான்.. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இவரா? இதோ சூப்பரான அப்டேட்

அஜித் படத்தில் எனக்கு இருந்த ஒரே வருத்தம்.. ரொம்ப நாளைக்கு பிறகு ஃபீல் பண்ணும் நடிகை

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை.. குவியும் திரையுலகினர்களின் வாழ்த்து..!

அந்தக் கருமத்தை ஏன் பாக்குறீங்க? பிக்பாஸ் குறித்த கேள்விக்கு கடுப்பான மன்சூர்அலிகான்

அடுத்த கட்டுரையில்
Show comments