Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரகசிய நிச்சயதார்த்தமா?? பதில் அளித்த அனிருத், அதிர்ச்சியாகிய சமந்தா!!

ரகசிய நிச்சயதார்த்தமா?? பதில் அளித்த அனிருத், அதிர்ச்சியாகிய சமந்தா!!
, செவ்வாய், 22 நவம்பர் 2016 (13:00 IST)
இசையமைப்பாளர் அனிருத்துக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் பெண் பார்த்து வருவதாக கூறப்பட்டது. 


 

 
இந்நிலையில் அவருக்கு ரகசியமாக திருமணம் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் அனிருத் இதை ட்விட்டரில் மறுத்துள்ளார்.
 
ஆனால் நடிகை சமந்தா, அனிருத் தான் சிங்கிள் என அனிருத் ட்வீட்டியிருப்பதை பார்த்து, அதிர்ச்சி அளிக்கும் விதமாக மற்றொரு ட்விட் செய்துள்ளார்.
 
அதில் அவர் என்ன நடந்தது, அந்த பெண் ரொம்ப நல்லவள் தானே என கூறிப்பிட்டுள்ளார்.
 
அனிருத்தை பார்த்து சமந்தா இந்த கேல்வியை கேட்டுள்ளதால், யாரு அந்த பெண்? என்ன நடந்தது? என்று சர்ச்சை கிளம்பியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”நான் இன்னும் அவரை காதலிக்கிறேன்” அமலா பால் உருக்கம்!!