Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனிருத், விஜய் சேதுபதியிடம் கற்றுக் கொள்ளனும் – விஜய் பட நடிகை

அனிருத், விஜய் சேதுபதியிடம் கற்றுக் கொள்ளனும் – விஜய் பட நடிகை
, செவ்வாய், 26 மே 2020 (22:31 IST)
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் விஜய் சேதுபதியிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பேட்ட படத்தில் அறிமுகமான மாளவிகா மோகனன் தனது இரண்டாவது படத்திலேயே விஜய்க்கு ஜோடி சேர்ந்தார்.

மாஸ்டர் படத்த்தில் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டமாளவிகா மோகனன், முகத்தை எப்போதும் என்னால் நேராக வைத்துக் கொள்ள முடிவதில்லை …இதனை விஜய் சேதுபதி அனிருத்திடன் கற்றுக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்னும் ஒரே ஒரு நாள் தான்... ஆர்வத்தில் ஆடும் ஆல்யா மானசா - வைரல் வீடியோ!