Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா சிறுத்தை சிவா படத்துக்கு இசையமைப்பாளர் மாற்றம்!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (15:47 IST)
சூர்யா மற்றும் சிறுத்தை சிவா இணையும் படத்துக்கு முதலில் இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.

சிறுத்தை ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றவுடன் சூர்யாவோடு ஒரு படத்தில் இணைய ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் சிறுத்தை சிவாவுக்கு அப்போது அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அந்த படம் தள்ளிப்போனது. அதன் பின்னர் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் இணைய வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது அண்ணாத்த படத்தை முடிந்துள்ள நிலையில் சிறுத்தை சிவா சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

இந்த படம் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. முதலில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் இப்போது கதாநாயகன் சூர்யாவின் அறிவுறுத்தலின் பேரில் அனிருத்தை படக்குழு நாட உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments