Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னப்பா பீஸ்ட் மோட் பாட்டை ரிலீஸ் பண்ணலாமா? – அனிருத் விட்ட அப்டேட்!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (14:15 IST)
விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் புதிய பாடலான “பீஸ்ட் மோட்” பாடல் குறித்த அப்டேட்டை அனிருத் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் ஏப்ரல் 13 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் பாடல்களான அரபிக் குத்தி மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகின.

அதை தொடர்ந்து தற்போது மூன்றாவது பாடலான “பீஸ்ட் மோட்” பாடல் விரைவில் வெளியாக உள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பீஸ்ட் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் “பீஸ்ட் மோட் சாங் ரிலீஸ் பண்ணலாமா? மீனர், லீனர், ஸ்ட்ராங்கர்.. பாடல் வரிகள் – விவேக்” என பதிவிட்டுள்ளார். புதிய பாடல் வெளியாக உள்ளது விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி, கார்த்தி வரிசையில் அர்ஜூன் பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்! - மதராஸி First Look Poster!

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments