Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாவாடை தாவணியில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய அனிகா!

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (14:01 IST)
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்த்திரமாக ஐந்து சுந்தரிகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பேபி அனிகா. அதன் பின்னர்  அஜித் நடித்த 'என்னை அறிந்தால்" படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மீண்டும் விஸ்வாசம் படத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்து கவனத்தை ஈர்த்தார். மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். தற்போது கதாநாயகியாக ப்ரமோஷன் ஆகியுள்ள அனிகா நடித்துள்ள ஓ மை டார்லிங் என்ற திரைப்படம் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையடுத்து அவர் இப்போது அவர் பாவாடை தாவணியில் எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anikha surendran (@anikhasurendran)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு விட்ருங்க: விஜய்சேதுபதியின் 'தலைவன் தலைவி’ டிரைலர்..!

’பாகுபலி 1&2 படத்தின் ரன்னிங் டைம் 4 மணி நேரமா? இரண்டு இன்டர்வல் விடப்படுமா?

சுபாஷ்கரன் - ஷங்கர் பஞ்சாயத்தை தீர்த்து வைத்தாரா ரஜினி? உண்மை என்ன?

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்: திடீரென களத்தில் இறங்கும் 'பிக் பாஸ்' தினேஷ்..!

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments