Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்பே சிவம் படத்தில் மாதவனுக்கு பதில் நடிக்க இருந்தது இந்த சூப்பர் ஸ்டார்தான்!

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (13:56 IST)
கமல்ஹாசனின் திரைவாழ்வில் மிக முக்கியமானப் படமாக அமைந்த அன்பே சிவம் ரிலீஸின் போது வெற்றி பெறவில்லை என்றாலும், இப்போது ஒரு கல்ட் கிளாசிக்காக கொண்டாடப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன், மாதவன் மற்றும் கிரண் ஆகியோர் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அன்பே சிவம். அந்த படத்தை கமல் பிளைன்ஸ் , ட்ரைன்ஸ் அண்ட் ஆட்டோமொபைல்ஸ் என்ற ஆங்கிலப் படத்தை தழுவி உருவாக்கிருந்தார்.

இந்த படத்தை முதலில் இயக்க இருந்தது கே எஸ் ரவிக்குமார். ஆனால் கதையின் க்ளைமேக்ஸில் அவருக்கு உடன்பாடு இல்லாததால் அந்த படத்தை அவர் இயக்கவில்லையாம். ஆனால் அப்போது கதை விவாதத்தின் போது மாதவன் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் முன்பு மோகன் லால் தான் நடிக்க இருந்தாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியன் 2 படத்தோடு மோதும் பார்த்திபனின் ‘டீன்ஸ்’… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியன் 2 படத்தில் நான் நடிக்க இதுதான் காரணம்… தன் ஸ்டைலில் குழப்பமான பதிலைக் கொடுத்த கமல்!

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments