Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாரா தோற்றத்திற்கு அசால்ட்டா மாறிய அனிகா!

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2020 (07:22 IST)
தல அஜித் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.

இதைடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார் அனிகா. இதற்கிடையில் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி நம்ம அனிகாவா இது என வியக்கும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்ககளை சமூகவலைத்தளங்கில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களை கண்ட அஜித் ரசிகர்கள் இப்படியெல்லாம் போஸ் கொடுக்காதீங்க...என விடாமல் அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.

இருந்தும் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் அவ்வப்போது வித விதமான போட்டோ ஷூட் நடத்தி வரும் அனிகா தன் வயதுக்கு மீறிய உடைகளை அணிந்து பெரிய பெண் போன்று தன்னை காட்டிக்கொள்வார்.இந்நிலையில் தற்ப்போது கலரிங் ஹேர் , லாங் கௌன் என அச்சு அசல் நயன்தாரா தோற்றத்திற்கு மாறி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அனிகா நயன்தாராவுக்கு மகளாக விஸ்வாசம் படத்தில் நடத்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்கள்… ஜெயம் ரவி & ஆர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு!

பாலாவுக்காக 10 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்த சூர்யா.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

நானும் சிவகார்த்திகேயனும் மீண்டும் இணைந்து நடித்தால்… சூரி பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்