Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெரும் சாதனை படைத்த அனிகா - குவியும் பாராட்டுக்கள்!

Advertiesment
பெரும் சாதனை படைத்த அனிகா - குவியும் பாராட்டுக்கள்!
, சனி, 19 செப்டம்பர் 2020 (19:47 IST)
தல அஜித் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.

இதைடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார் அனிகா. இதற்கிடையில் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி நம்ம அனிகாவா இது என வியக்கும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்ககளை சமூகவலைத்தளங்கில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களை கண்ட அஜித் ரசிகர்கள் இப்படியெல்லாம் போஸ் கொடுக்காதீங்க...என விடாமல் அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.

இருந்தும் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் அவ்வப்போது வித விதமான போட்டோ ஷூட் நடத்தி வரும் அனிகா தன் வயதுக்கு மீறிய உடைகளை அணிந்து பெரிய பெண் போன்று தன்னை காட்டிக்கொள்வார். சமீப நாட்களாகவே தொடர்ந்து வித விதமான போட்டோக்களை வெளியிட்டு பிரபலமான அனிகாவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியன் கடந்துள்ளது என்பதை புகைப்படத்துடன் வெளியிட்டு பாராட்டுகளை பெற்றுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1 MILLION YOU GUYS!!!


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கட்டுக்கட்டான உடல்... சிக்ஸ் பேக் வைத்து மிரட்டும் நடிகர் சூரி!