Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் 2.0 அறிவிப்பு… ரோபோவுக்கு பதில் ஏலியன்!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (10:02 IST)
ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவில் கதையம்சம் உள்ள பெரிய ஸ்டார் நடிகர்கள் இல்லாத படங்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. அந்த படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் ஆர்வமாக உள்ளனர். இந்த வகையில் சூரஜ் வெஞ்சரமூடு, சௌபின் ஷாகீர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன். திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற இந்த படம் ஓடிடி பிளாட்பார்ம்களின் மூலம் மற்ற மொழி ரசிகர்களையும் சென்றடைந்தன. அந்த வகையில் இப்போது தமிழில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கே எஸ் ரவிக்குமார் வாங்கி அதில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் ரோபோவுக்கு பதில் ஏலியன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

டிரைலர் அடிச்ச ஹிட்டு… பெரும் தொகைக்கு முன்னணி ஓடிடியால் வாங்கப்பட்ட கேங்கர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments