Webdunia - Bharat's app for daily news and videos

Install App

S R பிரபு தயாரிப்பில் ஆண்ட்ரியா, சிபிராஜ் நடிக்கும் ‘வட்டம்’… நேரடி ஓடிடி ரிலீஸ்… ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (09:09 IST)
எஸ் ஆர் பிரபு தயாரிக்கும் படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் ரிலீஸாகி வருகின்றன.

அந்த வகையில் கடந்த சில மாதங்களில் ‘டாணாக்காரன்’ மற்றும் ‘o2’ ஆகிய திரைப்படங்கள் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகின. இந்த இரு படங்களை அடுத்து தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘வட்டம்’ திரைப்படமும் ஓடிடியில் வெளியாக உள்ளது.

வட்டம் திரைப்படத்தில் ஆண்ட்ரியா மற்றும் சிபிராஜ் ஆகியோர் முக்கியவேடத்தில் நடித்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி கவனம் ஈர்த்த ‘மதுபானக்கடை’ படத்தின் இயக்குனர் கமலக்கண்ணன் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். மற்ற முக்கிய வேடங்களில் அதுல்யா ரவி மற்றும் சைத்ர ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். நேற்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments