Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சேலை கட்டி நிக்கும் தங்க சிலை - ஆண்ட்ரியாவை வர்ணித்து தள்ளும் நெட்சன்ஸ்!

Advertiesment
சேலை கட்டி நிக்கும் தங்க சிலை - ஆண்ட்ரியாவை வர்ணித்து தள்ளும் நெட்சன்ஸ்!
, திங்கள், 20 மார்ச் 2023 (11:15 IST)
நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட், நடிகை என பன்முகம் கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இவரின் சிறந்த நடிப்பு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது. 
 
தொடர்ந்து நடித்து வரும் ஆண்ட்ரியா கமல், அனிருத், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அழகான மஞ்சள் நிற சேலை உடுத்து தேவதை போன்று போஸ் கொடுத்து எக்கசக்க லைக்ஸ் அள்ளிவிட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பணம் தான் முக்கியம் பாதியில் சென்ற காதலன் - கதறி அழுத ஆத்மிகா!