Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுடிதாரில் ஆண்ட்ரியா... ட்ரடிஷனல் லுக் வேற லெவல்மா!

சுடிதாரில் ஆண்ட்ரியா... ட்ரடிஷனல் லுக் வேற லெவல்மா!
, புதன், 7 ஜூலை 2021 (07:23 IST)
நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.
 
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

webdunia
இந்நிலையில் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். ஆனால், தற்போது  வழக்கத்திற்கு மாறாக சுடிதாரில் ஹோம்லியான லுக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கவுள்ள ராஜமெளலி