Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தோனேஷியா தீவில் ஜாலி சுற்றுலா… மெய்மறந்து ரசிக்கும் ஆண்ட்ரியா!

Advertiesment
ஆண்ட்ரியா
, திங்கள், 30 ஜனவரி 2023 (15:21 IST)
தொடர்ந்து பல திறமையான மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து தீவிர சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள ஆண்ட்ரியா, சமூகவலைதளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்காகவும் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

அந்தவகையில் இப்போது அவர் இந்தோனேஷியா தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது எடுத்த புகைப்படங்களைப் பகிர, அவை இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

ஆன்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் பட பாடகர் மீது பாட்டில் வீசி தாக்குதல்....பரவலாகும் வீடியோ