Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோதிகாவின் மறுமுகம்: போட்டுடைத்த டிடி...

Webdunia
செவ்வாய், 30 ஜனவரி 2018 (21:15 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. சூர்யாவை திருமணம் செய்துக்கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டார். 8 வருடத்திற்கு பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். 
 
ஜோதிகாவின் தோழியான தொகுப்பாளினி டிடி, ஒருநாள் ஜோதிகா வீட்டில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்ட போது சென்றிருக்கிறார். அப்போது, ஜோதிகா தன் வீட்டு வேலைக்காரர்களை அழைத்து அவர்களுக்கு முதலில் சாப்பாடு போட்டாராம். 
 
அவர்கள் சாப்பிடும் வரை குழந்தைகளை பார்த்துக்கொள்வது, வீட்டிற்கு வந்தவர்களை கவனிப்பது என அனைத்து வேலைகளையும் அவரே பார்த்தாக டிடி நிகழ்ச்சி மேடை ஒன்றில் தெரிவித்துள்ளார். 
 
தற்போது ஜோதிகா, இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நாச்சியார் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் UA சான்றிதழ் பெற்றுள்ளது. பிப்ரவரி 16 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இவரு பெரிய ஜமீன் பரம்பரை.. ஏழைகளை நக்கல் செய்த யூட்யூபர் இர்ஃபான்? அடித்து துவைக்கும் நெட்டிசன்கள்!

துருவ நட்சத்திரம் பற்றி முதல் முறையாகப் பேசிய விக்ரம்… ரிலீஸ் தேதி இதுதானா?

திருமணம் ஆன நபரை நான் டேட் செய்யமாட்டேன்… ஜிவி பிரகாஷ் விவகாரத்தில் அதிருபதியை வெளியிட்ட நடிகை!

குட் பேட் அக்லி முன்பதிவு தொடங்குவது எப்போது?.. அஜித் ரசிகர்களுக்கு குஷியான செய்தி!

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments