Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல நடிகருடன் இரவில் காரில் சுற்றிய நடிகை

Advertiesment
பிரபல நடிகருடன் இரவில் காரில் சுற்றிய நடிகை
, செவ்வாய், 26 ஜூலை 2022 (17:34 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஆண்ட்ரியா. இவர் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம்,, உத்தமவில்லன், மாஸ்டர் உள்ளிட பல படங்களில் நடித்துள்ளார்.

மிஸ்கின் இயக்கத்தில் இவர் நடித்துள்ள பிசாசு-2 படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், சிபிராஜ், ஆண்ட்ர்யா, அதுல்யா ரவி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வட்டம். இப்படத்தை கமலக்கண்ணன் இயக்கியுள்ளார்.

இப்படம் வரும் 29 ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. இப்படம் குறித்து, நடிகை ஆண்ற்றியா கூறியதாவது: இப்படத்தின் ஷூட்டிங்கின்போது, நடிகர் சிபியுடன் காரில் சுற்றி, சலையோரக் கடைகளில் சாப்பிட்டது புதிய அனுபவமாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமாவில் 13 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை ஸ்ருதிஹாசன்